உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா...? கவலையை விடுங்க...!

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது. ஆகவே இதற்காக அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு, ஜிம் சென்று உடல் எடையை குறைக்க...

பெண்களே சமையலுக்கு எந்த பொடி எப்படி செய்யலாம்..? - இதைப்படிங்க..!

கூட்டுப் பொடிஇந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 100கிராம்(1/2 டம்ளர்), மிளகு - 3 மேசைக்கரண்டி, சீரகம் - 3 மேசைக்கரண்டி, தனியா - 1கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 15. செய்முறை எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். வறுத்த பருப்பு, சீரகம், மிளகாய், மிளகு, தனியா எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும். கூட்டு கொதித்தபின் இறக்குமுன் 1 மேசைக்கரண்டி தூவி கலந்து இறக்கவும். ரசத்திற்கும் இறக்குமுன்...

நயன்தாரா, அனுஷ்கா,காஜல் அகர்வால் - இவர்களைவிட சார்மி தி பெஸ்ட்..!

சார்மியை பார்த்து 30 பெண்கள் நடிக்க வந்ததாக ஐஸ் வைத்திருக்கிறார் டோலிவுட் இயக்குனர். ‘ஆஹா எத்தனை அழகு‘, ‘காதல் கிசு கிசு‘, ‘லாடம்‘ போன்ற படங்களில் நடித்தவர் சார்மி. டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார். நயன்தாரா, அனுஷ்கா, பிரியாமணி, காஜல் அகர்வால் போன்றவர்களின் போட்டி, புதுமுக நடிகைகளின் வரவு போன்றவற்றால் சார்மிக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.இந்தியில் பிரபு தேவா இயக்கிய ‘ஆர் ராஜ்குமார்‘ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். தற்போது, ‘ரம்பா ஊர்வசி...