
மைக்கல் சட்னர் என்னும் சவூத் ஆஃப்ரிக்காவை சார்ந்தவர் – ஒரு புது வகை விளக்கை கண்டுபிடித்துள்ளார் இதன் பெயர் லைட்டீ – இது சூரிய சக்தியில் தான் இயங்கும் ஆனால் இதை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி இந்த லைட்டீயை படத்தில் உள்ளது போல சொருகினால் லைட் தானாய் எரியும்.பகல் நேரத்தில் அதுவே 5 மணி நேரம் சார்ஜ் ஆனால் 8 மணி நேரம் லைட் எரியும்.இதற்க்கு சுவிட்ச் ஏதும் இல்லை. சூரிய ஒளி பட்டால் ஆடோமேட்டிக்காக சார்ஜும் இருட்டினால் ஆட்டோமேட்டிக்காக வெளிச்சமும்...