
சிலருக்கு என் நேரமும் சூயிங்கமை மென்று கொண்டிருப்பது ஒரு வழக்கம். ஆனால் இப் பழக்கம், ஞாபக சக்தியைப் பாதிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாள்ர்கள். இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட கார்ட்டிப் பல்கலைகழக ஆய்வாளர்கள், சூயிங்கம் பழக்கம் இல்லாதவர்களை விட, சூயிங்கம் பழக்கம் உள்ளவர்கள் எழுத்துக்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பதில் அதிகக் கஷ்டப்படுகின்றனர் என்கிறர்கள்.சூயிங்கமை மெல்லும் போது ஏற்படும் அசைவு, தொடர்ச்சியான விஷயங்களை நினைவில் வைத்திருக்கும்...