
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபேஸ்புக் ரூ.99, 584 கோடி கொடுத்து வாங்கும் வாட்ஸ்ஆப் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று சிறுது நேரம் பாதிக்கப்பட்டது.ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாங்கும் ஆன்லைன் மெசேஜ் சேவையான வாட்ஸ்ஆப் நேற்று மதியம் 2.30 மணி அளவில் வேலை செய்யவில்லை. இது குறித்து விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட இமெயில்களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் விளக்கம் அளிக்கவில்லை.சிறுது நேரத்தில் வாட்ஸ்ஆப் மீண்டும் வேலை செய்வதாக ட்விட்டரில் பலர் தெரிவித்தனர்....