
அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் நடந்த, ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரிக்கும் (ஸ்பெல்லிங்) போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் குஷ் ஷர்மா (13) வெற்றி பெற்றான். நடந்த அனைத்து சுற்றிலும் குஷ் சர்மா தடுமாற்றம் அடையாமல் கடுமையான வார்த்தைகளுக்கான ஸ்பெல்லிங்கை சொல்லி சாதனை படைத்துள்ளான்.ஸ்பெல்லிங் மட்டுமல்லாது அந்த வார்த்தை தோன்றிய விதம் வார்த்தைக்கான பொருள் என அனைத்தையும் கூறி நடுவர்களை ஆச்சரியப்படுத்தினான்மிசௌரி மாநிலத்தின் ஜாக்ஸன் கவுன்டி...