கூகுளே பின்வாங்கிய சேவைகள் இவைதான்..!

தற்போது உலகின் மொத்த இணையத்தையே தனது பிடிக்குள் வைத்திருப்பது யார் என்றால் அது கூகுள் தான் இது நாமமறிந்ததே.மேலும், கூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும்.ஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும்.கடந்த 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட...

கேன்சரை கண்டறிய எளிய வழி : இந்திய விஞ்ஞானி சாதனை..!

தொழில்நுட்பத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக எளியமுறை பேப்பர் சோதனை ஒன்றின்மூலம் கேன்சர் நோயைக் கண்டறியும் வழிமுறையை இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ளார். கர்ப்ப சோதனை செய்வதுபோல் ஒருவரின் சிறுநீரைக் கொண்டு நிமிட நேரங்களில் கேன்சர் நோயைக் கண்டறியமுடியும் என்பது இவரது சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தொற்றுநோய்களைக் கண்டறிய இந்த எளியமுறை உதவுவதுடன் மட்டுமில்லாமல் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்படாத நோய்களுக்கும் இதே உத்தியைப் பயன்படுத்த...

எஜமானியை கொன்றவனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி..!

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பல்கேஸ்வரா காலனியில் வசித்து வரும் விஜய் சர்மா உள்ளூர் இந்தி நாளிதழ் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி இவருடைய மனைவி நீலம் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர்.இந்நிலையில், சர்மாவின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கிளி, சர்மாவின் மருமகன் அசுடோஷ் சர்மா கோஸ்வாமி தன்னுடைய வீ்ட்டிற்கு வரும்போதெல்லாம் உர்ரென்று இருந்தது. கிளியின் நடத்தையில் ஏற்பட்ட மாறுதலை சர்மா கவனித்தார்....

வாட்ஸ்அப் போய் ''டெலிகிராம்'' இலவச ஆப்ஸ் வந்தாச்சுங்க..!

வாட்ஸப் ஒரு பெரிய கலக்கு கலக்கி இப்ப அதை பீட் பண்ணுது டெலிகிராம். இது என்ன புதுசுனு கேக்குறவங்களுக்கு காட்டு தீ போல கடந்த ஒரு வாரமா டவுன்லோட் குமியுது இந்த ஆப்ஸ்க்கு. இது வாட்ஸ் அப்பை விட வித்தியாசமானது. கிளவுட் பேஸ் – அப்படின்னா சென்னையில் ஒரு டெலிகிராம் யூஸர் சென்னையில உள்ள இன்னொருத்தருக்கு அனுபிச்சா வாட்ஸ்ப் மாதிரி சென்ட்டரலைஸ்ட் சர்வருக்கு போகாது. சில சமயம் ஆட்ஸ் அப்பில் சங்கு சக்கரம் மாதிரி சுத்திகிட்டே இருக்கும்ல அது கிடையாது இங்க...

அறிவுத்திறனை அதிகரிக்கிறது ‘அந்த’ சிந்தனை..! – ஆய்வு தகவல்

எதுவுமே அளவோட இருந்தால்தான் நல்லது என்று பெரியவயவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் இதற்கு விதிவிலக்காக செக்ஸ் மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும் வரை திகட்ட த்கிகட்ட அனுபவிக்கலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லி வ்ந்த நிலையில் உங்கள் துணை தற்போது ரொமாண்டிக் மூடு இல்லை என கூறினால். அச்சச்சோ நம்ம மூளைக்கு இந்த செக்ஸ் நல்லதாக்கும் என்று கூறி புரியவையுங்கள்.’இந்த உணர்வு’ ஒரு புத்திசாலியின் தந்திரம் போல் தெரிந்தாலும் உண்மையில் காதல் அறிவுத்திறனை அதிகரிக்கிறது...

பிரவுசர்களிடம் சிறிது ஜாக்கிரதையாக இருங்கள்..!

இன்றைக்கு குறிப்பிட்ட சில இன்டர்நெட் யூஸர்ஸ் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாகவும், பழைய பதிப்புகளாகவும் இருப்பதாகக் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 26% பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாக உள்ளன. ஏறத்தாழ பத்தில் ஒருவர் பழைய பதிப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பிரச்னைக்குரியதாகின்றன. இவர்களில் 18.7% பேர், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பிற்கு முந்தைய...

கிரிக்கெட் மைதானத்தில் நடிகை பாவனா சில்மிஷம் - கல்யாணத்தை நிறுத்தினார் காதலர்..!

நடிகர்களுக்கு இடையில் நடந்து வரும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் நடிகை பாவனாவிடம் சிலர் வரம்பு மீறி நடந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் நடிகை பாவனா இந்த விசயத்தை பெரிது படுத்தவில்லை.நடிகை பாவனாவுக்கும் அவருடைய காதலருக்கும் இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த காதலர் மனவருத்தத்தில் இருந்துள்ளார். ஆனால் பாவனாவோ கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்...

சிவகார்த்திகேயன் பாட்டு பாடினாலே படம் ஹிட்டுதான்..!

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி வெறும் இரண்டே வருடங்களில் கோடிகளில் சம்பளம் பெரும் முன்னணி நடிகராகஉருமாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்களுமே மெஹா ஹிட். முக்கியமாக சென்ற ஆண்டு இறுதியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாஸ் ஹீரோக்களின் படங்களுக்குச் சவால் விடுமளவு வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியிருந்தார்.படங்களில் மட்டுமின்றி...

2015-ல் இந்தியாவில் நுழையும் அமெரிக்க பைக் பிராண்டு..! அதிர்ச்சியில் இந்தியா..?

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்க இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த யுஎம் குளோபல் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஹார்லி டேவிட்சன், இந்தியன் மோட்டார்சைக்கிள் பிராண்டுகளை தொடர்ந்து யுஎம் குளோபல் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் நுழைய இருக்கிறது. அந்த நிறுவனத்தின் திட்டங்கள், வரும் பைக் மாடல்கள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.ரெனிகேட் வரிசையில் 4 புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த யுஎம்...