ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்-ஸில் ஆபத்து - 10 மில்லியனை எட்டிவிட்டது..!

இதுநாள் வரை டெஸ்க்டாப்,லேப்டாப்,டேப்லட்,ஸ்மார்ட்போன், என்று குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே அடைந்திருந்தன. இனி அவற்றை உடலில் அணிகின்ற பொருட்களிலும் அக்சஸ் செய்ய ஆப்ஸ் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது “Apps In Wearables” என்னும் புது ட்ரெண்டை நோக்கி அனைத்து நிறுவனங்களும் இயங்க ஆரம்பித்துவிட்டன.இதற்கு பிள்ளையார்சுழி போடும் விதமாக ஸ்மார்ட் வாட்சினை சோனி நிறுவனம் முதன் முதலாக...

ஆண்களை விட பெண்களுக்கு சோம்பேறித்தனம் அதிகம்..!

நோய்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்கு தேவையான உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாத இந்தியர்கள் எண்ணிக்கை 29 சதவீதம் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.பரவாத நோய்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது உச்சி மாநாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடக்கிறது. அதில் சமர்ப்பிப்பதற்காக இந்திய பொது சுகாதார அமைப்பு சார்பில் நாடு முழுவதும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஆரோக்கியத்தின் மீது இந்தியர்களுக்கு விழிப்புணர்வு...

'டெபிட் கார்டு' வாயிலாக பொருட்கள் வாங்குவது அதிகரிப்பு..!

டெபிட் கார்டு' எனப்படும் ரொக்க அட்டை வாயிலாக பொருட்கள் வாங்குவது, டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் பல்வேறு சேவைகளை பெறும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வங்கிகள் வழங்கும்,'டெபிட் கார்டு'ஐ, வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது, 'டெபிட் கார்டு' வாயிலாக ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பது மட்டுமின்றி, சில்லரை விற்பனை நிலையங்களில்,...

சாப்பாட்டுக்கே வழியில்லாமல்.. வறுமையுடன் போராடிய.. 'வாட்ஸ் ஆப்' நிறுவனரின் திரில் கதை..!

சான் பிரான்சிஸ்கோ: உக்ரைனிலிருந்து ஒன்றுமே இல்லாமல் வெறும் கையுடன் அமெரிக்காவுக்கு வந்து, தனது நண்பர் பிரையன் ஆக்டனுடன் இணைந்து வாட்ஸ் ஆப்பை உருவாக்கி இன்று பேஸ் புக்கிடம் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடிக்கு விறறு உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம்-மின் கதை மிக உருக்கமானது.. காரணம், ஒரு காலத்தில் அவர் சாப்பாட்டுக்கு வழியி்ல்லாமல், வறுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் ஆவார்.உக்ரைனிலிருந்து வாழும் வழி தேடி அமெரிக்காவுக்கு...

வெளிவந்தது கார்பனின் (karbonn) கோச்சடையான் மொபைல்கள்..!

இதுவரை எத்தனையோ மொபைல் பெயர்களை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் ஆனால் இப்படி ஒரு பெயரை நீங்கள் கேள்வி பட்டிருக்க மாட்டிர்கள் எனலாம்.ஆம் கார்பன் நிறுவனம் அந்த மொபைலின் பெயர் கோச்சடையான் ஆமாங்க அதன் பெயர் கார்பன் கோச்சடையான் தான்.மொத்தம் 9 மாடல்களை கார்பன் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கின்றது இந்த மாடல்களில் இதோ அந்த மாடல்களின் விவரம்..கார்பன் கோச்சடையான் தி லேஜன்ட் S5iஇதில் 8 MP Primary Camera Dual SIM (3G + 2G) 5-inch Capacitive Touchscreen Exclusive...