விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!

விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..! பொதுவாகவே ஆண்களை விட பெண்களின் செயல் திறன் பல வேலைகளில் சிறப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் ஆற்றலும், பல மொழி பேசும் ஆற்றலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கக் காரணம் அவர்களது மூளை தான் என்கிறது ஆய்வுகள்.அதாவது, ஆணின் மூளையில் இருந்து பெண்ணின் மூளை வேறுபட்டு உள்ளது என்பது பல்வேறு எம்ஆர்ஐ ஸ்கேன்களின் ஆய்வு மூலமாக வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.அதாவது, மூளையின் முன் பகுதியில் இருந்து பின் பகுதியை...

ஆபரேஷனுக்கு முன் உடல் உறுப்புகளை பாதுகாக்க புதிய திரவம் - இந்திய டாக்டர் சாதனை..!

ஆபரேஷனுக்கு முன் ஒரு வாரம் உடல் உறுப்புகளை பாதுகாக்க புதிய திரவம் கண்டுபிடிப்பு இந்திய டாக்டர் சாதனை:-உடல் உறுப்புகளை ஒரு வாரம் பாதுகாத்து வைக்க உதவும் புதிய ரசாயன திரவம் ஒன்றை இந்திய டாக்டர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே. இப்போது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து...

மொஸில்லா`வின் (Mozilla) அசுர வளர்ச்சி...!

இன்று இணையம் பயன்படுத்தும் நம் அனைவரும் அறிந்தது தான் மொஸில்லாவின் வளர்ச்சி பற்றி.இது நாம் அனைவரும் கண்டு, அனுபவித்து வரும் உண்மையே. புதிய தொழில் நுட்பம், திறவூற்று டிஜிட்டல் வளர்ச்சி, புதிய தளங்களில் செயல்பாடு, ஒவ்வொரு நாளும் புதிய பயனாளர்களைப் பெறுதல் என மொஸில்லாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளதை, யாரும் மறுக்க முடியாது.மொஸில்லாவின் வளர்ச்சியைக் கீழே தரப்பட்டுள்ள அதன் வரலாற்றுச் சாதனைகள், உறுதி செய்வதாக அமைந்துள்ளன.1998 ஆம் ஆண்டு மார்ச் 31ல் மொஸில்லா...