
பிரித்தானியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் வாங்கிய Cadbury's சொக்லெட்டுக்குள் குளவி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ஜேக் கியேட்டிங் என்னும் 20 வயது மாணவர் அப்பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் Cadbury's Dairy Milk Chocolate ஒன்றை வாங்கினார்.அதன் கவரை பிரித்து சாக்லெட்டை சுவைக்க நினைத்த ஜேக்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாக்லெட்டின் ஒரு பகுதி மட்டும் வழக்கத்துக்கு மாறாக புடைத்துக் கொண்டிருப்பதை...