அடிக்கடி ஆர்கஸம் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது..!

இந்த தலைப்பு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும். இதில் கூட நன்மை உள்ளதா என்று கூட பலருக்கு தோன்றும். ஆனால் இதைப் பற்றி பலர் வெளிப்படையாக பேச வெட்கப்படுவோம். உண்மையில் நடப்பதைப் பற்றி வெளிப்படையாக மற்றவர்களிடம் பேச முடியாமல் போகலாம். ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.பலருக்கு ஆர்கஸம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். ஆர்கஸம் என்பது பெண்கள் உறவில் உச்சக்கட்டத்தை அடைவதைத்...

உங்கள் வேலையை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்..!

உங்களின் உத்தியோகம் எவ்வளவு அற்புதமானது என்று நீங்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருக்காவிட்டாலும், உங்களை சந்தோஷப்படுத்தக்கூடிய இத்தகைய உத்தியோகத்தைப் பெற உண்மையாகவே மிகுந்த அதிர்ஷ்டம் வேண்டும் என்று நீங்கள் அணுதினமும் நினைக்காவிட்டாலும் கூட, உங்களின் பணியை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டும் சில அறிகுறிகள் உங்களின் பிரியமானவர்களின் கண்களிலிருந்து தப்பாது.எல்லா வகையிலும் திருப்தி அளிக்கக்கூடிய வேலை என்று எதுவும் கிடையாது. ஆனால் சில வேளைகளில்,...

கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் இருக்க செய்ய வேண்டியவைகள்..!

இதுவரை சருமத்தை அழகாக பராமரித்து வந்த பெண்கள், கர்ப்பமாக இருக்கும் போது வருத்தப்படும் ஒன்று தான் வயிறு பெரிதாகும் போது ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவது.பெண்களின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் தான் மிகவும் சந்தோஷமான ஒன்று. மேலும் எவ்வளவு தான் குழந்தையின் வளர்ச்சியை நினைக்கும் போது சந்தோஷம் இருந்தாலும், வயிற்றில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் பார்க்கும் போது சிறிது வருத்தமும் ஏற்படும்.ஆனால் இப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச்...

காதலர்களுக்கு ஏன் பசிக்க மாட்டேங்குது தெரியுமா...?

 முத்தத்தால் பசியின்மையை சரி செய்ய இயலும் என பிரிட்டிஷ் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.முத்தம் தொடர்பாக தொடர்ந்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி, முத்தம் என்பது அன்பை பரிமாற்றம் செய்ய மட்டுமல்ல, அதனால் வேறு பல நன்மைகளும் உடலுக்குக் கிடைக்கின்றன என விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக பிரிட்டிஷ் மற்றும் கொரிய விஞ்ஞானிகள் 31 பசியின்மை நோயாளிகளிடம் சோதனை நடத்தினர்.அந்தச்...

ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் உங்களுக்காக...!

நமது உடம்பில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் பாகங்களாக இருப்பவை நமது பாதங்களாகும். முகத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அவ்வளவு முக்கியத்துவம் பாதங்களுக்கும் தர வேண்டியதும் அவசியமானதாகும். தினந்தோறும் ஓடுவது நடப்பது போன்ற வேலைகளை செய்யும் போது ஏற்படும் பாதிப்புகளை கவனித்து சரி செய்ய வேண்டும்.நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ப, நமது கால்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட முக்கியமான உறுப்பை கவனித்து உறுதியை கொடுத்து, போதுமான...

ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாதுன்னு ஒதுக்கிய டைரக்டர்...!

பைக் ஓட்டாமல் ஓபியடித்த நஸ்ரியாவின் குட்டை படக்குழுவினர்  அம்பலபடுத்தியுள்ளனர். ‘நேரம்‘, ‘நய்யாண்டி‘ ‘ராஜா ராணி‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம்.இவருக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்க உள்ளது.திருமணத்துக்குபிறகு நடிப்பதா? இல்லையா? என்பதுபற்றி நஸ்ரியா இன்னும் முடிவெடுக்காத நிலையில் பஹத்தே முன்வந்து, ‘அவர் தொடர்ந்து நடிப்பதற்கு ஆட்சேபம் இல்லை‘...

ஸ்கைப் பற்றி சில தகவல்களுடன்...அம்புஜம் மாமி...!

இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவுவது ஸ்கைப் புரோகிராம்.இதனைப் பயன்படுத்த, இந்த புரோகிராமில் நமக்கென ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி, அதற்கான பாஸ்வேர்டையும் அமைக்க வேண்டும். இனி, இது போன்ற தனி அக்கவுண்ட் தேவையில்லை.பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், ஸ்கைப் புரோகிராமில் நுழைந்து செயல்படலாம். அண்மையில், விண்டோஸ் 8 வெளியிடப்படும் சில நாட்களுக்கு முன்னர், ஸ்கைப் இதனை அறிவித்தது....

செரிமான சக்தியை தூண்டும் கொத்தமல்லி..........!

அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு.இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம்,...

வாயு தொல்லையால் அவஸ்தைப்படுறீங்களா...?

வாயு பிரச்சனையை தவிர்க்க கட்டுப்பாடான உணவு பழக்கம், மெதுவாக உணவுகளை மென்று உண்ணுதல், சிறிய அளவில் அடிக்கடி உண்ணுதல், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுதல் மற்றும் நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற எளிய, முக்கிய பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.விரைவான நிவாரணத்திற்கு, மசாலா பொருட்கள், காபி, திடமான தேநீர், இறைச்சி, கேக், ஆல்கஹால் மற்றும் மருத்துவர் குறிப்பிட்டு கூறும் புளிப்பான உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்....

வாயைக் கவனிங்க இல்லைனா...?

உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தால் நோய்கள் அண்டாது என்பதை, 'வாயைக் கட்டினால் வைத்தியமில்லை' என்பார்கள். மேலும் சில விஷயங்களிலும் வாயைக் கவனித்தால் நல்லது. அவை...ஈறுகளில் ரத்தம் வடிதல் பாதிப்பு:பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கலாம். ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.என்ன செய்வது:தினமும்...

உண்மைய சொன்னா நம்பல பைத்தியக்காரணு சொல்லவாங்க...!

1.காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்...2.சாப்பிடுகையில் கடைசியாய் ஒன்று என்றதும் இருப்பதில் பெரிய தோசையை தேடுபவள் -அம்மா.3.இந்தியாவில் வரிசைகள் மிக நீளமாக இருப்பதற்கு தொப்பையும் ஒரு காரணம் ..4.Facebook-ல நல்லவனா நடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ , கடனோ கொடுக்கப் போவதில்லை ...5.சென்னை மாவட்ட எல்லை ஆரம்பம் என்ற எழுதியுள்ள தட்டிகளுக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் என...

திருமணமான தம்பதியர்கள் ஃபேஸ்புக்கில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியவைகள்..!

ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் மெய் மறக்கச் செய்கின்றன. உங்களுடைய இதயம் மறக்க இயலாத விஷயங்களை இந்த வலைத் தளங்களில் பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். தனியாக இருக்கும் போது இந்த விஷயங்களை செய்வதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லையென்றாலும், நீங்கள் ஒரு உறவுக்குள் வந்த பின்னர் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டியது...

கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

கர்ப்ப காலத்தின் போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சோதனைகளை நீங்கள் செய்தாக வேண்டியிருக்கும். இவையனைத்தும் தாய் மற்றும் சேயின் நலனிற்காக செய்யப்படும் சோதனைகளாகும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்பது கர்ப்ப காலத்தில் முக்கிய அங்கமாக வகிக்கிறது.பிறவிக்குறை, கர்ப்பகாலத்தின் போது சிசுவின் பிறழ்வான வளர்ச்சி, சிசுவின் இயல்பான உடல் வளர்ச்சி போன்றவைகளை கண்டறிந்து கண்காணிக்கவே இவ்வகை ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் இந்த 9 மாதத்தில் உங்கள் வயிற்றை...

இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான் பற்றியத் தகவல்..!

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை காளான் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் உள்ளன.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம்...

மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்கான சில சுலபமான வழிகள்..!

உங்க மீன் தொட்டி இருக்கிறதா? அந்த மீன் தொட்டியில் இருந்து கெட்ட துர்நாற்றம் வீசுகிறதா? இது பெரும்பாலும் மீன்களை வளர்ப்போர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று.இப்படி மீன் தொட்டியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை சரியான பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம், துர்நாற்றமில்லாமல் தொட்டியை வைத்துக் கொள்ளலாம்.இங்கு தமிழ் போல்ட் ஸ்கை மீன் தொட்டியை எப்படி துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கொடுத்துள்ளது. குறிப்பாக அப்படி மீன் தொட்டியை சுத்தம்...