காமராசர் - வாழ்க்கை வரலாறு

காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநிலம் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த...

உலகளாவிய எம்.பி.ஏ., படிப்பு - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

உலகளாவிய எம்.பி.ஏ., படிப்பு:-ஒப்பீட்டளவில், இந்தப் படிப்பு செலவு மிகுந்தது. ஏற்கனவே, நடுத்தர மற்றும் சீனியர் நிலையில், ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு இப்படிப்பு மிகவும் ஏற்றது.இந்தப் படிப்பை, இந்தியாவில், ஒரு சில கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. இந்தியாவின் ஐ.ஐ.எம்., பெங்களூர் மற்றும் பிரிட்டன், கனடா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைச் சேர்ந்த தலா 1 பிரபல வணிகப் பள்ளிகள் இணைந்த கூட்டு முயற்சியின் மூலம், மேலாண்மை ...

பெண்களுக்கு முடி அடர்த்தியாக வளர உபயோகமான தகவல்..!

பெண்களுக்கு முடி அடர்த்தியாக வளர உபயோகமான தகவல் !!பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை.அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர்....

சிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்..!

கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில் இருந்தால், எதனை அழிப்பது, எந்த போல்டரில் வைத்துக் கொள்வது என்பது நமக்கு எரிச்சல் தரும் செயல் தானே. அதிர்ஷ்டவசமாக, நமக்கு சிகிளீனர் புரோகிராம்,...

ஆரோகியமாக இருக்க எப்படி நடக்க வேண்டும்..!

நடைப்பயிற்சி இன்றைய காலக்கட்டத்தில் சிறந்த பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein – LDL) அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமானதாக இருக்க விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை...